சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் சிக்கிம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். 1976 ஆம் ஆண்டு முதல் சிக்கிம் 1 உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறது, சிக்கிம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுஆதாரம்:[1]
பெயர் | கட்சி | நியமனம் தேதி | ஓய்வு பெறும் தேதி | காலம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|
லேயனார்ட் ஸோலோமன் சரிங் | இந்திய தேசிய காங்கிரசு | 20/10/1975 | 19/10/1981 | 1 | ||
20/10/1981 | 19/10/1987 | 2 | ||||
கம்சும் நம்க்யால் புல்கர் | சிக்கிம் சங்ராம் பரிஷத் | 20/10/1987 | 19/10/1993 | 1 | 01/03/1988 பதவி விலகல் | |
கர்மா டாப்டென் | இந்திய தேசிய காங்கிரசு | 30/03/1988 | 19/10/1993 | 1 | 1988 இடைத்தேர்தல் | |
24/02/1994 | 23/02/2000 | 2 | ||||
கே.ஜி. பூட்டியா | சிக்கிம் சனநாயக முன்னணி | 24/02/2000 | 23/02/2006 | 1 | 12/08/2000 இறப்பு | |
பால்டன் செரிங் கியாம்ட்சோ | 22/09/2000 | 23/02/2006 | 1 | 2000 இடைத்தேர்தல் | ||
ஓங்டன் செரிங் லெப்சா | 24/02/2006 | 23/02/2012 | 1 | |||
கிசே இலாச்சுங்பா | 24/02/2012 | 23/02/2018 | 1 | |||
24/02/2018 | 23/02/2024 | 2 | தற்போதைய உறுப்பினர் |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat.