சிங்கப்பூரின் நிதியமைச்சர்
சிங்கப்பூரின் நிதியமைச்சர் என்பவர் சிங்கப்பூர் அரசின் நிதித் துறையின் தலைவர் ஆவார். இவரை சிங்கப்பூர் கேபினட் உறுப்பினர்கள் தேர்வு செய்வர்.
நிதியமைச்சர்களின் பட்டியல்
தொகுஅமைச்சர் | காலம் |
---|---|
கோ கெங் ஸ்வீ | 1959–1965 |
லிம் கிம் சன் | 1965 - 16 ஆகஸ்டு 1967 |
கோ கெங் ஸ்வீ | 17 ஆகஸ்டு 1967 - 1970 |
ஹான் சுய் சென் | 1970 - 14 அக்டோபர் 1983 |
லீ குவான் யூ | 15 அக்டோபர் 1983 - 23 அக்டோபர் 1983 |
தன் கெங் யம் டோனி | 24 அக்டோபர் 1983 - 1 சனவரி 1985 |
ஹூ ட்சூ ரிச்சர்டு | 2 சனவரி 1985 - 2001 |
லீ ஹ்சீயன் லோங் | 2001 - 30 நவம்பர் 2007 |
தர்மன் சண்முகரத்தினம் | 1 திசம்பர் 2007 – தற்பொழுது வரை |