சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board, STB; மலாய்: Lembaga Pelancongan Singapura; சீனம்: 新加坡旅游局 சிங்கப்பூர் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட வாரியம் ஆகும். இது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவுகிறது.

Singapore Tourism Board
Lembaga Pelancongan Singapura
新加坡旅游局
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்
சின்னம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைசிங்கப்பூர் அரசு
தலைமையகம்டூரிசம் சோர்ட், 1 ஆர்சர்டு சுபிரிங் லேன், சிங்கப்பூர் 247729
அமைப்பு தலைமைகள்
  • சீ சுங் சென், தலைவர்
  • லியோனெல் யூ, தலைமை அலுவலர்[1]
மூல அமைப்புவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வலைத்தளம்app.stb.gov.sg/asp/index.asp
தலைமையகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "STB to get new chief". Channel News Asia. 7 May 2012 இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130312151603/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/1199724/1/.html. பார்த்த நாள்: 7 மே 2012. 

இணைப்புகள்

தொகு