சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
சமய மன்றங்கள்
தொகுவழிபாட்டுத் தளங்கள்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகு- செண்பக விநாயகர் கோயில்
- தண்டாயுதபாணி கோயில்
- மகா மாரியம்மன் கோயில்
- ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
- தர்ம முனீஸ்வரன் கோயில்
- லட்சுமி நாராயண் கோயில்
- குரு ராகவேந்திர சேவை சமாஜம்
- ராமர் கோயில்
- அரசகேசரி சிவன் கோயில்
- அருள்மிகு முருகன் கோயில்
- புனித மரம் பாலா சுப்ரமணியம் கோயில்
- கிருஷ்ண பகவான் கோயில்
- லயன் சித்தி விநாயகர் கோயில்
- மன்மத கருணேஸ்வரர் கோயில்
- மாரியம்மன் முனீஸ்வரர் கோயில்
- மாரியம்மன் கோயில்
- முனீஸ்வரன் கோயில்
- முருகன் ஹில் கோயில்
- ருத்ர காளியம்மன் கோயில்
- சிவ கிருஷ்ணர் கோயில்
- சிவன் கோயில்
- வடபத்திர காளியம்மன் கோயில்
- வைரவிமாதா காளியம்மன் கோயில்
- வீரமாகாளியம்மன் கோயில்
ஏனைய சமய அமைப்புகள்
தொகுஅரசுத் துறைகள்
- இந்து அறநிலைய வாரியம் (Heb)
- இந்து ஆலோசனை மன்றம்
- முஸ்லிம் சமய மன்றம் (Muis)
- சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (Sinda)
- இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage)
இந்து சமய அமைப்புகள்
- சிங்கப்பூர் ஆர்ய சமாஜம்
- துர்கா தேவி அம்மா சங்கம்
- கீதா சங்கம்
- தமிழ் இந்து பக்தர்கள் சங்கம்
- ராமகிருஷ்ண சங்கீத சபா
- ஸ்ரீ பர்ம்ஹான்ஸ் அத்வைத் மத சங்கம்
- சிங்கப்பூர் அய்யப்ப சேவை சங்கம்
- சிங்கப்பூர் தட்சிண பாரத பிராமண சபா
- ஸ்ரீ அரபிந்தோ கழகம்
- ஸ்ரீ ஞானானந்தா சேவை சமாஜம்
- ஸ்ரீ சத்யா சாய் மிசன்
- ஸ்ரீ சத்யா சாய் பிரேம நிலையம்
- இந்து மையம்
- சிங்கப்பூர் இந்துக்கள் சபை
- வேல்முருகன் கோயில் சங்கம்
இஸ்லாமிய சமய அமைப்புகள்
- தென்னிந்திய ஜாமியத்துல் உலாமா
- த ஜாமியத்துல் முஸ்லிமின்
- சிங்கப்பூர் முஸ்லிம் சங்கங்கள்
தமிழ் தேவாலயங்கள்
தொகு- ஆங் மோ கயோ தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- ஜூரோங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- பசிர் பஞ்சங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- செலேடர் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- செம்பவாங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
- தொ பயொஹ் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
கலை, விளையாட்டு கழகங்கள்
தொகுகலைச் சங்கங்கள்
- அக்னி கூத்து (Theatre Of Fire)
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- இந்தியக் கலை மையம்
- இந்தியக் கலாசார மையம்
- நிருத்யாலய எழில் சங்கம்
- ரவீந்திரன் நாடகக் குழு
- சிங்கப்பூர் இந்திய கலைஞர்கள் சங்கம்
- சிங்கப்பூர் இந்திய திரைப்படம், கலை மற்றும் நாடகச் சங்கம்
- சிங்கப்பூர் இந்திய நுண்கலைச் சங்கம்
- கலை பித்தர்கள் சங்கம்
- தமிழ் மொழி, கலாசார சங்கம்
- தமிழவேள் நாடக சபா
விளையாட்டு பொழுது போக்குக் கழகங்கள்
- இந்தியன் வங்கி பொழுது போக்குக் கழகம்
- சிலம்பம் கலைச் சங்கம்
- சிங்கப்பூர் இந்தியர்கள் சங்கம்
- சிங்கப்பூர் இந்தியக் கால்பந்துக் கழகம்
கல்வி, நலச்சங்கங்கள்
தொகுகூட்டுறவு / நலச் சங்கங்கள்
- இந்திய சமூக நல மையம்
- நவஜீவன் மையம்
- ராமகிருஷ்ண மிசன்
- சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம்
- சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை
- ஸ்ரீ நாராயண மிசன்
பள்ளி, கல்வி நிறுவனங்கள்
- கிரிஸ்ட் சர்ச் பாலர் பள்ளி
- ஹரிபிரசாத் மழலையர் காப்பகம்
- சரஸ்வதி கல்வி மையம்
- சிங்கப்பூர் தமிழர்கள் மென்பொருள் சங்கம்
- உமறு புலவர் தமிழ் மொழி மையம்
- வித்யா பாலர் பள்ளி
சமூக, தொழில் நெறிஞர் சங்கம்
தொகுவர்த்தகர், தொழில் நெறிஞர் சங்கம்
- நாட்டுக்கோட்டை செட்டியார் வர்த்தக சபை
- இளம் இந்தியர் தொழில் நெறிஞர் கூட்டமைப்பு
- லிட்டில் இந்தியா வியாபாரிகள் சங்கம் (LiSha)
- சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபை
- சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்க் கழகம்
- தமிழ் மென்பொறியாளர் சங்கம்(STiTS)
சமூக/பண்பாட்டுக் குழுக்கள்
- செம்பவாங் தமிழ்ச் சங்கம்
- சிங்கப்பூர் சிலோன் தமிழ்ச் சங்கம்
- சிங்கப்பூர் இந்தியன் லீக்
- சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம்
- சிங்கப்பூர் தமிழர்கள் சங்கம்
- சிங்கப்பூர் தமிழர் இயக்கம்
- இந்திய மாணவர்ச் சங்கம் (முன்பு: இந்திய அறிஞர் சங்கம்)
- தமிழ்ப் பிரதிநிதிகள் சபை
- தமிழர் சீர்திருத்த சங்கம்
- தமிழவேள் நற்பணி மன்றம்
- யாதவர் சங்கம்
- சூர்யா கீரிடம் மன்றம்