சிங்கவா காஸ்

சிங்கவா காஸ் (सिन्घवा खास), இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமம். இது பத்தாம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 5000 மக்கள் வசிக்கின்றனர்.

அரசியல்

தொகு

இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கவா_காஸ்&oldid=3553832" இலிருந்து மீள்விக்கப்பட்டது