சிங்க் தீவுகள்

சிங்க் தீவுகள் ( Cinque Islands ) என்பவை இந்தியாவின், அந்தமான் தீவுகளைச் சேர்ந்த இரட்டைத் தீவுகளாகும். இத்தீவுக்கு போர்ட்பிளேயரில் இருந்து ஒருமணிநேரம் தரைவழியாகவும், ஒரு மணிநேரம் கடல்வழியாகவும் பயணம்செய்து அடையவேண்டிய தொலைவில் இருக்கிரது.[1] இவற்றின் வடக்கே டன்கான் நீரினையுள்ளது. ருட்லாண்ட் தீவு மற்றும் பாசேஷ் தீவு ஆகியவற்றுக்கு இடையில் உள்ளன.

  • வடக்கு சிங்க் தீவு
  • தெற்கு சிங்க் தீவு

இந்த இரண்டு தீவுகளும் மணல் பாதையால் இணைக்கப்பட்டுள்ளதால் இவற்றை ஒரே தீவாக கருதி சிங்க் தீவு என அழைக்கின்றனர்.[2]

இந்த சிங்க் தீவுகள் ஆழ்நீர் தாவுதலுக்கு பகழ்பெற்ற இடமாகும். வடக்கு சிங்க் மற்றும் ரூட்லாண்ட் இடையிலான நீர் சந்தியை மன்னிர் இணைப்பு என வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Cinque Island". .tripadvisor.in. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Cinque Island Tourism". tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க்_தீவுகள்&oldid=3929795" இலிருந்து மீள்விக்கப்பட்டது