சிங்-லி சாய்

தைவானிய கணிதவியலாளர்

சிங்-லி சாய் (Ching-Li Chai) என்பவர் தைவானிய கணிதவியலாளர் ஆவார். இவர் 1956 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் நாள் பிறந்தார்.

வாழ்க்கை

தொகு

சீகல் தொகுதி திட்டங்களின் இணக்கம் என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு டேவிட் மம்ஃபோர்டின் மேற்பார்வையில் சாய் முடித்தார். [1] 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிரான்சிசு சே. கேரி காலத்தில் இருக்கைத் தலைவராக இருந்தார். [2][3] 2010 ஆம் ஆண்டில் இவர் ஆய்வுகளை ஊக்குவிக்கும் அகாதமியா சினிகா என்ற சீன தேசிய கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. கணித மரபியல் திட்டத்தில் சிங்-லி சாய்
  2. "Ching-Li Chai". University of Pennsylvania. https://www.math.upenn.edu/people/ching-li-chai. பார்த்த நாள்: 22 August 2019. 
  3. "Carey Chair & other endowed and term chairs". University of Pennsylvania. https://www.math.upenn.edu/about/department-history/carey-other-chairs. பார்த்த நாள்: 22 August 2019. 
  4. "Ching-Li Chai". Academia Sinica. https://academicians.sinica.edu.tw/index.php?r=academician-n%2Fshow&id=609&_lang=en. பார்த்த நாள்: 22 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்-லி_சாய்&oldid=3002568" இலிருந்து மீள்விக்கப்பட்டது