சிசிடீவி செய்திகள்
சிசிடீவி செய்திகள் (VIS3 – CCTV News) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில மொழியிலமைந்த செய்தி தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். சீனச் செய்தி ஒளிபரப்பான சிசிடீவி செய்திகள் தொலைக்காட்சி முதன் முதலாக 2010 மே 7 ஆம் திகதி தனது இலங்கைக்கான ஒளிபரப்பை ஆரம்பித்தது.[1][2][3]
சிசிடீவி செய்திகள் | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | செப்டம்பர் 15 2000 |
வலையமைப்பு | சீன மத்திய தொலைக்காட்சி |
உரிமையாளர் | சீன மத்திய தொலைக்காட்சி |
நாடு | சீனா |
மொழி | ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலக அளவில் |
முன்பாக இருந்தப்பெயர் | CCTV-9 |
வலைத்தளம் | CCTV NEWS |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Bandurski, David (22 March 2018). "When Reform Means Tighter Controls". China Media Project. https://chinamediaproject.org/2018/03/22/when-reform-means-tighter-controls/.
- ↑ Holtz, Michael (January 9, 2017). "The TV network at the forefront of Beijing's foreign propaganda offensive". The Christian Science Monitor இம் மூலத்தில் இருந்து 5 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210205095811/https://www.csmonitor.com/World/Asia-Pacific/2017/0109/The-TV-network-at-the-forefront-of-Beijing-s-foreign-propaganda-offensive.
- ↑ "China is spending billions on its foreign-language media". The Economist. 2018-06-14 இம் மூலத்தில் இருந்து 20 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190820163045/https://www.economist.com/china/2018/06/14/china-is-spending-billions-on-its-foreign-language-media.