சிசிலியன் தற்காப்பு

சிசிலியன் தற்காப்பு என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒன்றாகும். 1. e4 c5 எனத்தொடங்கும் ஆட்டம் சிசிலியன் தற்காப்பாகும்

சிசிலியன் தற்காப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c5 black pawn
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 c5
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் B20–B99
தோற்றம் கியூலியோ பொலேறியோ, 1594
பெயரிடப்பட்டது சிசிலி
மூலம் இராசாவின் சிப்பாய் ஆட்டம்
Chessgames.com opening explorer

சிசிலியனானது வெள்ளையின் முதல் நகர்த்தலான 1.e4 இற்கு எதிரான பிரபலமான மற்றும் நல்ல முடிவுகளைத்தரக்கூடிய ஒரு தற்காப்பாகும். புள்ளிவிபர அடிப்படையில் அதிக வெற்றிகளை கருப்புக்கு தந்த 1.e4 இற்கு எதிரான நகர்த்தலுக்கு 1.d4 எனும் முதல் நகர்த்தல் புள்ளிவிபர அடிப்படையில் வெள்ளைக்கு சாதகமான நகர்த்தலாகும்.[1] நியூ இன் செஸ் எனும் சஞ்சிகை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தரவுத்தளத்தில் சேகரித்த ஆட்டங்களில், வெள்ளை 296,200 ஆட்டங்களில் 56.1%, 1.d4 நகர்த்தலை ஆடுவதால் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் 349,855 ஆட்டங்களில் 54.1%, 1.e4 நகர்த்தலில் வெற்றி பெற்றாலும், சிசிலியன் தற்காப்பை எதிர்த்து 145,996 ஆட்டங்களில் 52.3% மட்டுமே வெள்ளையால் வெற்றிகொள்ள முடிந்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Rowson, Jonathan (2005). Chess for Zebras: Thinking Differently About Black and White. Gambit Publications. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-901983-85-4.
  2. Sosonko, Gennady; Paul van der Sterren (2000). New in Chess Yearbook 55. Interchess BV. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5691-069-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிலியன்_தற்காப்பு&oldid=4138918" இலிருந்து மீள்விக்கப்பட்டது