சிடானோசீன்

வேதிச் சேர்மம்

சிடானோசீன் (Stannocene) என்பது Sn(C5H5)2 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளையபெண்டாடையீனைல் சோடியமும் வெள்ளீய(II) குளோரைடும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஒரு மெட்டலோசீன் வகை சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது.[2] பெரோசீனில் இருப்பது போலல்லாமல் இரண்டு வளையபெண்டாடையீனைல் வளையங்களும் இதில் இணையாக இல்லை.[3]

சிடானோசீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
  • சிடானோசீன்
  • பிசு(η5-வளையபெண்டாடையீனைல்)வெள்ளீயம்(II)
வேறு பெயர்கள்
  • பிசு(வளையபெண்டாடையீனைல்)வெள்ளீயம்
  • இரு(வளையபெண்டாடையீனைல்)வெள்ளீயம்
இனங்காட்டிகள்
1294-75-3[1]
InChI
  • InChI=1S/2C5H5.Sn/c2*1-2-4-5-3-1;/h2*1-5H;/q2*-1;+2
    Key: CRQFNSCGLAXRLM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [cH-]1cccc1.[cH-]1cccc1.[Sn+2]
பண்புகள்
C10H10Sn
வாய்ப்பாட்டு எடை 248.90 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pbcm, No.57
Lattice constant a = 5.835 Å, b = 25.385 Å, c = 12.785 Å
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Stannocene
  2. Janiak, Christpher (2010), "Stannocene as cyclopentadienyl transfer agent in transmetallation reactions with lanthanide metals for the synthesis of tris(cyclopentadienyl)lanthanides", Zeitschrift für anorganische und allgemeine Chemie, 636 (13–14): 2387–2390, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/zaac.201000239
  3. Smith, P. J. (2012). Chemistry of Tin. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401149389.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடானோசீன்&oldid=3942378" இலிருந்து மீள்விக்கப்பட்டது