சிட்சி
சிட்சி (Jitsi / SIP Communicator) என்பது இணையவழி தொடர்புக்கு பயனாகும் முக்கிய மென்பொருள் ஆகும். இதன் வழி கூகுள் டாக், முகநூல் அரட்டை, யாகூ, ஐசிக்யூ(ICQ), எக்சுஎம்பிபி(XMPP) போன்றவற்றை எளிமையாகப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து கூடலும், திரைப்புலத்தை ஒளிபரப்பும் பாதுகாப்பாக செய்ய இயலும். ஏனெனில், இதன் மின்னணுத் தொடர்பானது, இரகசியக் குறியாக்கம் செய்யப்பட்டு, இணையத்துள் இலக்கை அடைகிறது. இது அப்பாச்சி அனுமதி பெற்று திகழ்கிறது.
வடிவமைப்பு | Emil Ivov |
---|---|
தொடக்க வெளியீடு | 2003 |
மொழி | Java |
இயக்கு முறைமை | லினக்சு, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு அனைத்து யாவா ஒத்திசைவு |
கோப்பளவு | 52.4 MB – Windows (bundles its own private JRE)[1] 78.8 MB – Mac OS X (includes private JRE)[2] 22 MB – Linux 65 MB – source code[3] |
கிடைக்கும் மொழி | Asturian, English, French, German, Bulgarian, Japanese, Spanish, Italian, Romanian, Greek and 25 more |
மென்பொருள் வகைமை | இணையவழி ஒலி பரிமாற்றம், instant messaging, videoconferencing |
உரிமம் | அப்பாச்சி அனுமதி 2.0[4] |
இணையத்தளம் | jitsi |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Index of /jitsi/windows". Download.jitsi.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.
- ↑ "Index of /jitsi/macosx". Download.jitsi.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.
- ↑ "Index of /jitsi/src". Download.jitsi.org. Archived from the original on 2019-06-22. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.
- ↑ https://github.com/jitsi/jitsi/blob/master/LICENSE