மெகாபைட்டு
மெகாபைட்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் மெகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 106 [1]= 1048576 பைட்டுகள் = 10002 பைட்டுகள் = 10242 என்ற கணினியின்நினைவிடத்தைக் குறிக்கப் பயனாகிறது.[2][3]
பைட்டுக்களின் பெருக்கம்
| ||||
---|---|---|---|---|
SI இரும முன்னொட்டு | இரும பாவனை |
IEC இரும முன்னொட்டு | ||
பெயர் (குறியீடு) |
பெறுமானம் | பெயர் (குறியீடு)) |
பெறுமானம் | |
கிலோபைட்டு (KB) | 103 | 210 | கிபிபைட்டு (KiB) | 210 |
மெகாபைட்டு (MB) | 106 | 220 | மெபிபைட்டு (MiB) | 220 |
கிகாபைட்டு (GB) | 109 | 230 | கிபீபைட்டு (GiB) | 230 |
டெராபைட்டு (TB) | 1012 | 240 | டெபிபைட்டு (TiB) | 240 |
பீட்டாபைட்டு (PB) | 1015 | 250 | பெபிபைட்டு (PiB) | 250 |
எக்சாபைட்டு (EB) | 1018 | 260 | எக்ஸ்பிபைட்டு (EiB) | 260 |
செட்டாபைட்டு (ZB) | 1021 | 270 | செபிபைட்டு (ZiB) | 270 |
யொட்டாபைட்டு (YB) | 1024 | 280 | யொபிபைட்டு (YiB) | 280 |
மேற்கோள்கள்
தொகு- ↑ the International Electrotechnical Commission standards
- ↑ The American Heritage Science Dictionary. Houghton Mifflin Company. 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
1. A unit of computer memory or data storage capacity equal to 1,048,576 bytes (1,024 kilobytes or 220) bytes. 2. One million bytes. ... prefix mega- often does not have its standard scientific meaning of 1,000,000 ... rate of one megabit per second is equal to one million bits per second ...
- ↑ "What are bits, bytes, and other units of measure for digital information? - Knowledge Base". Indiana University. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
1MB is 1,024 kilobytes, or 1,048,576 (1024x1024) bytes, not one million bytes. ... Many hard drive manufacturers use a decimal number system to define amounts of storage space. As a result, 1MB is defined as one million bytes, 1GB is defined as one billion bytes, and so on.