டெராபைட்டு
டெராபைட்டு அல்லது ரெறாபைற்று (terabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் "டெரா" என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. டெரா என்பது 1012 என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே,
பைட்டுக்களின் பெருக்கம்
| ||||
---|---|---|---|---|
SI இரும முன்னொட்டு | இரும பாவனை |
IEC இரும முன்னொட்டு | ||
பெயர் (குறியீடு) |
பெறுமானம் | பெயர் (குறியீடு)) |
பெறுமானம் | |
கிலோபைட்டு (KB) | 103 | 210 | கிபிபைட்டு (KiB) | 210 |
மெகாபைட்டு (MB) | 106 | 220 | மெபிபைட்டு (MiB) | 220 |
கிகாபைட்டு (GB) | 109 | 230 | கிபீபைட்டு (GiB) | 230 |
டெராபைட்டு (TB) | 1012 | 240 | டெபிபைட்டு (TiB) | 240 |
பீட்டாபைட்டு (PB) | 1015 | 250 | பெபிபைட்டு (PiB) | 250 |
எக்சாபைட்டு (EB) | 1018 | 260 | எக்ஸ்பிபைட்டு (EiB) | 260 |
செட்டாபைட்டு (ZB) | 1021 | 270 | செபிபைட்டு (ZiB) | 270 |
யொட்டாபைட்டு (YB) | 1024 | 280 | யொபிபைட்டு (YiB) | 280 |
- 1 டெராபைட்டு = 1000000000000பைட்டுக்கள்
- (அல்லது)
- 1 டெராபைட்டு = 1 ரில்லியன் பைட்டுக்கள்
- (அல்லது)
- 1 டெராபைட்டு = 1000 கிகாபைட்டுக்கள் ஆகும்.
இரும முன்னொட்டில்,
- 1 டெராபைட்டு =0.9095 டெபிபைட்டு = 931.32 கிபிபைட்டு ஆகும்.
இந்த அளவிற்கான குறியீடு டெ.பை (TB/TByte) எனப்படும்.