சிட்னி கார்னி வுல்ப்

சிட்னி கார்னி வுல்ப் (Sidney Carne Wolff) (பிறப்பு: 1941) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் பொதுக் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர். இவர் ஆறு தொலைநோக்கிகளைக் கட்டியமைக்க கணிசமான பங்களிப்பு செய்துள்ளார்.[1] இவர் கிட் பீக் தேசிய வான்காணகத்துக்கும் (கிபீதேவா) தேசிய ஒளிசார் வானியல் காணகத்துக்கும் (தேஒவாகா) இயக்குநராக இருந்தார்.[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் விண்மீன்கள், விண்மீன் இயற்பியல் சார்ந்த ஜி பிரிவுதௌறுப்பினர் ஆவார்.[3]

இளமைதொகு

வாழ்க்கைப் பணிதொகு

முனைவர், முதுமுனைவர் ஆராய்ச்சிதொகு

 
The CFH telescope was built due to image clarity on the mountain and is the first telescope Wolff helped develop.

தலைமைப் பண்புதொகு

 
The WIYN observatory on Kitt Peak is renowned and partly developed by Wolff.

உறுப்பாண்மைகள்தொகு

வெளியீடுகள்தொகு

தகைமைகளும் விருதுகளும்தொகு

இவருக்கு 2006 இல் அமெரிக்க வானியல் கழகம் 2006 ஆம் ஆண்டுக்கான கல்விப் பரிசை வானியல், விண்வெளி அறிவியல் புலங்களுக்கான தொடர்ந்து பணியாற்றியமைக்காகவும் இவரது தலைமைதாங்கும் திறமைகளுக்காகவும் நல்கியது.[4][5]

மேற்கோள்கள்தொகு

  1. Carleton Alumni Network (7 June 2012). "Sidney Carne Wolff '62".
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NOAO என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. IAU (2017). "Affiliations with Division G Stars and Stellar Physics".
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Pompea என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Maran என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_கார்னி_வுல்ப்&oldid=2896394" இருந்து மீள்விக்கப்பட்டது