சிதம்பரம் வட்டம்

சிதம்பரம் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிதம்பரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 120 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 467,909 ஆகும். அதில் 235,146 ஆண்களும், 232,763 பெண்களும் உள்ளனர். 114,074 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 63.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.5% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 49046 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 907 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 138,837 மற்றும் 5,286 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.67%, இசுலாமியர்கள் 6.41%, கிறித்தவர்கள்1.62%, சமணர்கள் 0..06% மற்றும் பிறர் 0.30% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பரம்_வட்டம்&oldid=2728708" இலிருந்து மீள்விக்கப்பட்டது