சிதம்பர விநாயகர் மாலை

சிதம்பர விநாயகர் மாலை என்பது சோழவந்தான் கல்மண்டபத்தில் உள்ள சிதம்பர விநாயர் மீது அரசஞ்சண்முகனார் பாடிய முப்பது பாடல்களைக் கொண்ட நூலாகும். 1914 ஆம் ஆண்டில் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் இந்நூலினை வெளியிட்டுள்ளார்.

பார்வை நூல் தொகு

ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பர_விநாயகர்_மாலை&oldid=3728612" இலிருந்து மீள்விக்கப்பட்டது