சித்தசீலம்

சித்தசீலம் என்பது சமண அண்டவியலில் அண்டத்தின் உச்சிப் பகுதியிலுள்ள ஒரு இடமாகும். அருகதர் நிலையெய்தியோரும் தீர்த்தங்கரர்களும் இறப்புக்குப் பின்னர் மோட்ச நிலையடைந்து சித்தசீலத்தை அடைவதாக சமணர்கள் நம்புகின்றனர். இவர்கள் தமது மனித உடலைத் துறந்த பின்னர் சித்தர்கள் என அறியப்படுவர். இப்பெயர் பற்றி இவ்வுலகுக்கு சித்தசீலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.[1]

சமண அண்டவியலின் படி சித்தசீலம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தசீலம்&oldid=3276313" இலிருந்து மீள்விக்கப்பட்டது