சித்தார்த்து பர்மன்

இந்தியத் தொழிலதிபர்

சித்தார்த்து பர்மன் (Sidharth Burman) இந்தியாவைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் ஆவார். மறைந்த ரத்தன் சான் பர்மனின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரது நிகர சொத்து மதிப்பு அவரது தாத்தா எசு.கே. பர்மனால் நிறுவப்பட்ட டாபரில் எஞ்சியிருக்கும் பங்குகளில் இருந்து பெறப்பட்டதாகும். [1]

சித்தார்த்து பர்மன்
Sidharth Burman
பிறப்புசித்தார்த்தா இராய் பர்மன்
1944/45
இறப்பு28 அக்டோபர் 2015
தேசியம்இந்தியர்
பணிதொழிலதிபர்
பிள்ளைகள்சாக்கேத்து பர்மன்
சுமதி பர்மன்

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஒரு மகன் சாகேத் பர்மன், அவர் டாபர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார், [2] மற்றொருவர் மகள் சுமதி. இவர் கோடீசுவரர் சந்துரு ரகேசாவின் மகன் இரவியை மணந்து கொண்டார். [1]

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதியன்று பர்மன் இறந்தார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Sidharth Burman". Forbes.com. 1 January 1970. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
  2. "Mr. Saket Burman". Archived from the original on 6 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
  3. Times of India. "Pay Tribute to Sidharth Burman | Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்து_பர்மன்&oldid=3945695" இலிருந்து மீள்விக்கப்பட்டது