சித்திரலேகா


சித்திரலேகா என்பவர் செல்வத்தின் அதிபதியான குபேரனின் மனைவியாவார். குபேரனுக்கு சங்க நிதி, பதும நிதி, யட்சி என பல மனைவிமார்கள் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் சித்திரலேகாவுடனே காணப்படுகிறார். இத்தம்பதியினருக்கு நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சித்திரலோகயை சித்திராதேவி என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள் இந்துக்கள்.

கோவில்

தொகு

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் குபேரன், சித்திரலேகா தம்பதியினருக்கு சிலையுள்ளது. இக்கோவிலில் நளகூபன், மணிக்கரீவன், சங்க நிதி, பதும நிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோரும் அருள் செய்கின்றனர். [1]


ஆதாரங்கள்

தொகு
  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2078&Cat=3 பரணிடப்பட்டது 2013-02-23 at the வந்தவழி இயந்திரம் செல்வந்தராக்கும் செட்டிக்குளம் குபேரன், தினகரன்

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குபேரன் (பௌத்தம்) இந்து சமயம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரலேகா&oldid=3728213" இலிருந்து மீள்விக்கப்பட்டது