சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை

சித்திரவதைக்கும், இதர கொடூரமான, மனிதமற்ற, அல்லது இழிவுபடுத்து செயற்பாடுகள் அல்லது தண்டனைகளுக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை (United Nations Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) என்பது ஒரு மனித உரிமைகள் கருவி ஆகும். சித்திரவதைகளைத தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம். இதன்படி சகல நாடுகளும் தமது நாடுகளில் சித்திரவதையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு வெளிநாட்டவரை அவர்களுடைய சொந்த நாடுகளில், அம்மக்கள் சித்திரவதைக்கு உள்ளாவார்கள் எனத் தெரிந்தால் அம்மக்களை திருப்பி அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. ருNஊயுவு என்ற அமைப்பு 1987 ல நடைமுறைக்கு வந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. General Assembly resolution 40/128 (13 December 1985), Status of the Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment, A/RES/40/128, under 2.
  2. Convention Against Torture பரணிடப்பட்டது 9 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Article 27. Retrieved on 30 December 2008.
  3. Convention Against Torture பரணிடப்பட்டது 9 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Article 25. Retrieved on 30 December 2008.