சித்ரா தெப்
சித்ரா தெப் (Chitra Deb 24 நவம்பர் 1943- 1 அக்டோபர் 2017) ஒரு வங்காள புதின எழுத்தாளர் ஆவார்.
சித்ரா தெப் | |
---|---|
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசித்ரா தெப் 1943 இல் பிரித்தானிய இந்தியாவின் பூர்னியாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். [1]
இலக்கிய வாழ்க்கை
தொகுஆனந்தபஜார் பத்ரிகாவில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார், 1980 முதல் 2004 வரை அங்கு பணியாற்றினார். ஏபிபியின் நூலகப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார். தெப் பல புத்தகங்கள மொழிபெயர்த்துள்ளார், வங்காளத்தின் சமூக மற்றும் கலாச்சார வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்து இவர் விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்
- தகுர்பரிர் அந்தர்மஹல்
- தகுர்பரிர் பஹிர்மஹால்
- பிபாஹோபசோரர் கபியோகாதா
- அன்டோபூரர் ஆத்மோகோதா
- மஹிலா தக்தர்
- விங்ராஹர் பசிந்தா
- அப்போன் கியாலே சோலன் ராஜா
- ருபோபோதிர் மாலா
- பரதர் ராணி
- புத்தோதேப் கெமன் தேக்தே சிலன்
- அட்வூட் ஜடோ ஹதிர் கல்போ
- சித்திததர் அந்தோர்தன்
இறப்பு
தொகுடெப் தசைக் களைப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அக்டோபர் 2, 2017 அன்று கொல்கத்தாவில் காலமானார். [2]
சான்றுகள்
தொகு- ↑ "Chitra Deb". Archived from the original on March 28, 2017. பார்க்கப்பட்ட நாள் April 25, 2018.
- ↑ "প্রয়াত চিত্রা দেব". anandabazar.com. பார்க்கப்பட்ட நாள் April 25, 2018.