சிந்தன விதானகே
சிந்தன விதானகே இலங்கையைச் சேர்ந்த ஓர் எடை தூக்கும் வீரர். இவரது சொந்த இடம் "பொலன்னறுவை" ஆகும். இவர் 31.12.1981 பிறந்தார். இவர் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கொமன்வெலத் போட்டியில் எடை தூக்கும் பிரிவில் 4வது இடத்தை பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் "மெல்பேர்ன்" நகரில் நடந்த 16 வது கொமன்வெலத் விளையாட்டுப்போட்டியில் 65 கிலோகிராம் எடை தூக்கும் பிரிவில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இப்பதக்கமே இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெற்ற ஒரே ஒரு பதக்கம் ஆகும். இவரின் திறமையைப் பாராட்டி இவருக்கு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.[1][2][3]
வெளி இணைப்பு
தொகு- daily news செய்திக்குறிப்பு பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chinthana Vidanage". Sports-Reference.com. Sports Reference LLC.
- ↑ "Men's 62 kg - Medallists". Melbourne 2006 Commonwealth Games. Melbourne 2006 Commonwealth Games Corporation. Archived from the original on 27 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
- ↑ "IWF COMMONWEALTH RANKING LIST - 2022 COMMONWEALTH GAMES QUALIFYING (final)" (PDF). IWF. 9 March 2022. Archived (PDF) from the original on 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.