சிந்தாமணி (திரைப்படம்)
ஒய். வி. ராவ் இயக்கத்தில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, சேர்களத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சிந்தாமணி | |
---|---|
இயக்கம் | ஒய். வி. ராவ் |
தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
கதை | திரைக்கதை/கதை ஒய். வி. ராவ் |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் சேர்களத்தூர் சாமா எல். நாராயண ராவ் ஒய். வி. ராவ் அசுவத்தம்மா எஸ். எஸ். ராஜமணி |
வெளியீடு | மார்ச்சு 12, 1937 |
நீளம் | 19501 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இடம்பெற்ற பாடல்கள்
தொகு- ஞானக்கண் ஒன்றிருந்திடும்போதினிலே
- பஜனை செய்வோம் கண்ணன் நாமம்
- பேசும் தரமோ காதல் பரவசமானால்
- மாயப்பிரபஞ்சத்தி லானந்தம் வேறில்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ கை, ராண்டார் (23 டிசம்பர் 2007). "Blast from the Past - Chintamani 1937". தி இந்து. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)