சிந்தா அனுராதா

இந்திய அரசியல்வாதி

சிந்தா அனுராதா (Chinta Anuradha, பிறப்பு: 18 அக்டோபர் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டில் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

சிந்தா அனுராதா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅமலாபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 அக்டோபர் 1972 (1972-10-18) (அகவை 51)
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்சத்தியநாராயணா
பெற்றோர்சிந்தா கிருஷ்ணமூர்த்தி
வாழிடம்(s)அமலாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Chinta Anuradha About Page". chintaanuradha.com. Archived from the original on 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  2. http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5085
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தா_அனுராதா&oldid=3926626" இலிருந்து மீள்விக்கப்பட்டது