சிந்து பைரவி (இராகம்)

கர்நாடக இசையில் ஜன்ய இராகங்களில் ஒன்று

சிந்து பைரவி என்பது ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக பாரம்பரிய இசையில் ஒரு இராகம் ஆகும். ஹிந்துஸ்தானி முறையில் ஆசாவரி தாட்டு அல்லது மேளத்தில் வரும். கர்நாடக பாரம்பரியத்தில் ஜன்ய ராகங்களில் நடபைரவி மேளத்தில் வரும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "கலைக்களஞ்சியம்/இந்துஸ்தானி இசை - விக்கிமூலம்". ta.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_பைரவி_(இராகம்)&oldid=4168595" இலிருந்து மீள்விக்கப்பட்டது