சினாக் ஏரி
சினாக் ஏரி (Snag Lake) கலிபோர்னியாவின் லேசன் எரிமலை தேசியப்பூங்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும் [2].
சினாக் ஏரி Snag Lake | |
---|---|
அமைவிடம் | ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாசென் எரிமலை தேசியப் பூங்கா]] |
ஆள்கூறுகள் | 40°30′50″N 121°18′42″W / 40.51389°N 121.31167°W |
வடிநில நாடுகள் | அமெரிக்கா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 6,050 அடி (1,840 m)[1] |
அமைப்பு
தொகுசிந்தெர் கூம்பு மற்றும் அற்புத லாவா படுகைகளுக்குத் தெற்கில் 6050 அடி (1840 மீட்டர்) உயரத்தில் இந்த பெரிய சினாக் ஏரி அமைந்துள்ளது [1]. அருகிலுள்ள குதிரைக் குளம்பு ஏரியிலிருந்து வரும் தண்ணீர் சிறிய உபநதி வழியாக சினாக் ஏரியில் கலக்கிறது [2]. இங்கிருந்து செல்லும் தண்ணீர் நுண்துளை லாவா நிலப்பகுதி வழியாக தொடர்ந்து பாய்ந்து பட்டி ஏரியில் கலக்கிறது [3].
செல்லும் வழி
தொகுநடைபாதை வழியாக மட்டுமே சினாக் ஏரிப் பகுதியை அடையமுடியும் [2][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Google Earth elevation for GNIS coordinates.
- ↑ 2.0 2.1 2.2 Lassen Volcanic National Park map, 2007.
- ↑ Clynne, Michael A.; Champion, Duane E.; Trimble, Deborah A.; Hendley, James W., II; Stauffer, Peter H., How Old is "Cinder Cone"?–Solving a Mystery in Lassen Volcanic Park, California, United States Geological Survey, பார்க்கப்பட்ட நாள் 2013-03-28
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Snag Lake, USGS PROSPECT PEAK (CA) Topo Map". USGS Quad maps. TopoQuest.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-05.[தொடர்பிழந்த இணைப்பு]