சினேகலதா ஶ்ரீவாஸ்தவா
ஓய்வு பெற்ற இந்திய பெண் ஆட்சியர்
சினேகலதா ஶ்ரீவாஸ்தவா (ஆங்கிலம்: Snehlatha Srivastava) என்பவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் இந்திய மக்களவை செயலராக 2017 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 1 ஆம் நாள் முதல் பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேசம் 1982 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்தவர். இவரே முதல் பெண் மக்களவை செயலராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.[1]
சினேகலதா ஶ்ரீவாஸ்தவா | |
---|---|
![]() | |
இந்திய மக்களவை செயலர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 01 திசம்பர் 2017 | |
முன்னவர் | அனூப் மிஸ்ரா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1957 போபால் |
தேசியம் | இந்தியர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Snehlata Shrivastava Is First Woman Secretary General Of Lok Sabha". NDTV (29 November 2017). பார்த்த நாள் 16 February 2018.