சின்னக் கல்லாறு
சின்னக்கல்லாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை தாலுக்காவிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவிலேயே மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய இடங்களுக்கு அடுத்து மூன்றாவதாக அதிக மழை பொழியும் இடம் ஆகும்.[1] சரத் குமார் நடித்த சூரியவம்சம் படம் இந்நீர்வீழ்ச்சியில் படம்பிடிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The 8 Wettest Places Of India, 1. Mawsynram, 2. Cherrapunji, 3. Chinna Kallar - Hello Travel Buzz". Hellotravel.com. 2016-02-10. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.
- ↑ "Chinnakallar Falls Valparai". Beautyspotsofindia.com. 2014-07-01. Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.