சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகள், பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் பெற்ற வெற்றியும், அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கிபி 650 - 700) பிறகு அவனுடைய வழித்தோன்றல்களான முதலாம் வரகுணன், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன், சடையவர்மன் இரண்டாம் வரகுணன் போன்ற பாண்டிய மன்னர் குல மரபும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "South Indian Inscriptions, PANDYA INSCRIPTIONS, INTRODUCTION". whatisindia.com. பார்க்கப்பட்ட நாள் 04 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)