சின்னமஸ்தா பகவதி கோயில்
சின்னமஸ்தா பகவதி கோயில் (Chinnamasta Bhagawati) (நேபாள மொழி:छिन्नमस्ता भगवती) கிழக்கு நேபாளத்தில் சப்தரி மாவட்டத்தில், சின்னமஸ்தா எனும் ஊரில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.
சின்னமஸ்தா பகவதி கோயில் | |
---|---|
சின்னமஸ்தா பகவதி கோயில் | |
சின்னமஸ்தா பகவதி கோயில் | |
ஆள்கூறுகள்: | 26°27′04″N 86°43′52″E / 26.45111°N 86.73111°E |
பெயர் | |
பெயர்: | சின்னமஸ்தா பகவதி கோயில் |
தேவநாகரி: | छिन्नमस्ता भगवती |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாநிலம்: | சாகர்மாதா மண்டலம் |
மாவட்டம்: | சப்தரி மாவட்டம் |
அமைவு: | சக்தா, சின்னமஸ்தா, நேபாளம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சின்னமஸ்தா |
சிறப்பு திருவிழாக்கள்: | நவராத்திரி |
இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சின்னமஸ்தா பகவதி கோயிலுக்கு, இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர். திருவிழாவின் சின்னமஸ்தா அம்மனுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படப்படுகின்றன.[1]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Goddess with Severed Head". Boss Nepal.