சின்னான் முதலியார்
சின்னான் முதலியார் அல்லது சின்ன முதலியார் என்பவர் இராசிபுரம் பகுதியை ஆட்சி செய்தவர் ஆவர். இவரின் காலம் 16ஆம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. இவர் முருகனின் தீவிர பக்தர் என்பதால் பல சிறு கோவில்களை காட்டியுள்ளார். பல கோவில் திருப்பணிகளை மேற்கொண்டார். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இவர் ஒரு மண்டபம் காட்டியுள்ளார்.
இவர் கட்டிய மண்டபத்தை செங்குந்தர் சின்ன முதலியார் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் யானைமுகப் பிள்ளையார் சிலையும், இவரின் முன்னோரான வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் உள்ளது.
16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் நூலில் இவரைப் புகழ்ந்து ஒரு செய்யுள் பாடப்பட்டுள்ளது.
பாருலகென் கோதைப் பதிப்பேழைக் கல்லாறுகே
சீருலவு மண்டபமும் செய்தானே - ஏருலவு. சின்னான்
சின்னான் குகனடியான் செங்குந்தன் ராசைவரு
ஆதாரங்கள்
தொகு- ↑ செ. இராசு, Dr. புல்வர் (2012). செங்குந்தர் வரலாறு ஆவணங்கள் (ebook) (in தமிழ்). ஈரோடு: Archive. p. 357-358.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ முதலியார், சி.கு. நாராயணசாமி (2020) [1942]. கொங்கேழ் சிவத்தல வரலாறு திருச்செங்கோடு (ebook) (in தமிழ்). திருச்செங்கோடு: Archive. p. 38-40.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ நம்பி, எழுக்கரைநாட்டு (2017) [16ஆம் நூற்றாண்டு]. திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை நூல் (ebook) (in தமிழ்). திருச்செங்கோடு: தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் நாடு அரசு. p. 83.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-17. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
- ↑ https://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/