சிபா. பி. சாட்டர்சி
சிபா. பி. சாட்டர்சி(22 பிப்ரவரி 1903 - 27 பிப்ரவரி 1989) கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஆவார்.இவர் 1964 முதல் 1968 வரை அனைத்து நாடுகளின் புவியியல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்[1].இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு,சமசுகிருதத்தில் மேகங்களின் உறைவிடம் என பொருளுடைய மேகாலயா என்ற பெயரினை இட்டார்.இவர் 1959 ல் ராயல் புவியியல் கழகத்தின் மர்சிசன் விருதினையும் 1985 ல் இந்திய அரசின் பத்மபூசன் விருதினையும் பெற்றார்[2].
மேற்கோள்கள்தொகு
- ↑ "History of International Geographical Union". பார்த்த நாள் 11 December 2011.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015).