சிப்நாத்து பானர்ச்சி
இந்தியப் புரட்சியாளர்
சிப்நாத்து பானர்ச்சி (Sibnath Banerjee) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் ஆவார்.[1] நடைமுறை தொழிற்சங்க கூட்டமைப்புகளில் ஒன்றான இந்து மசுதூர் சபாவை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார்.[2] அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் சிப்நாத் பணியாற்றினார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசிப்நாத்து 1897 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று பிறந்தார்.[4] 1935 ஆம் ஆண்டில் இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.[5] 1927 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று சிப்நாத்து இறந்தார்.[6]
மரியாதை
தொகு1997 ஆம் ஆண்டில், இந்திய அஞ்சல் துறை இவரைப் பற்றிய முத்திரையை வெளியிட்டு கௌரவித்தது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "In quest of freedom : Sibnath Banerjee and his times | WorldCat.org". www.worldcat.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
- ↑ "Sibnath Banerjee". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "AITUC booklet on the occasion of completing its hundred years on 31st October 2020". World Federation of Trade Unions (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
- ↑ "Sibnath Banerjee". iStampGallery (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ "Mr Sibnath Banerjee (Arrest)". Hansard - UK Parliament.
- ↑ "On this day: Birth of Guru Ravidas, first rail service between India and Nepal, death of Dadasaheb Phalke and more". Jagranjosh.com. 2022-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ "COMMEMORATIVE STAMP" (PDF). India Post.