சிம்ஃபெரோப்போல்

சிம்ஃபெரோப்போல் (Simferopol, /ˌsɪmfəˈrpəl/; உருசியம்: Симферополь) என்பது உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நிருவாகத் தலைநகர் ஆகும். சிம்ஃபெரோப்போல் கிரிமியாவின் அரசியல், பொருளாதார, மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். 2013 தரவின் படி, நகரின் மக்கள்தொகை 362,366 ஆகும்.

சிம்பெரோப்போல்
Simferopol

Сімферополь
Симферополь
Aqmescit
நகரம்
சிம்பெரோப்போல் Simferopol-இன் கொடி
கொடி
சிம்பெரோப்போல் Simferopol-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Город пользы  (உருசியம்)
பயன்களின் நகரம்  
உக்ரைனின் (நீலம்) வரைபடத்தில் கிரிமியாவில் (செம்மஞ்சள்) சிம்ஃபெரோப்போல்
உக்ரைனின் (நீலம்) வரைபடத்தில் கிரிமியாவில் (செம்மஞ்சள்) சிம்ஃபெரோப்போல்
நாடு உக்ரைன்
தன்னாட்சிக் குடியரசு கிரிமியா
பிராந்தியம்சிம்ஃபெரோப்போல் மாநகராட்சி
அமைப்பு1784
மாநகராட்சிகள்
பரப்பளவு
 • மொத்தம்107
ஏற்றம்350
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்362
 • அடர்த்தி3,183.17
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் சுட்டெண்95000—95490
தொலைபேசி குறியீடு+380 652
வாகனத் தட்டுAK
இணையதளம்http://www.simferopol-rada.gov.ua

சிப்ம்ஃபெரோப்போலின் தொல்லியல் தரவுகளின் படி, இந்நகரில் பண்டைய ஸ்கீத்திய நகரம் இருந்ததற்கான தொல்லியல் தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[1] இங்கு கிரிமியத் தத்தார்களின் ஆக்மேசிட் நகரமும் அமைந்திருந்தது. கிபி 1783 இல் கிரிமியக் கானரசு உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டதை அடுத்து நகரின் பெயர் சிம்ஃபெரோப்போல் என மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ஃபெரோப்போல்&oldid=2484123" இருந்து மீள்விக்கப்பட்டது