சிம்மம் (விண்மீன் குழாம்)
சிம்மம் விண்மீன் குழாமானது இராசிவட்டத்தில் உள்ள ஓர் உடுத்தொகுதி ஆகும். இது கடக உடுத்தொகுதிக்கு மேற்கேயும், கன்னி விண்மீன் குழாமிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது. இதனை குறியீட்டில் இவ்வாறு '' குறிப்பிடுவர். இரண்டாம் நூற்றாண்டில் தொலமியால் குறிப்பிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும்.
{{{name-ta}}} | |
விண்மீன் கூட்டம் | |
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | சிம்மம் |
---|---|
Genitive | Leonis |
ஒலிப்பு | /ˈliːoʊ/, genitive /liːˈoʊn[invalid input: 'ɨ']s/ |
அடையாளக் குறியீடு | the சிங்கம் |
வல எழுச்சி கோணம் | 11 h |
நடுவரை விலக்கம் | +15° |
கால்வட்டம் | NQ2 |
பரப்பளவு | 947 sq. deg. (12th) |
முக்கிய விண்மீன்கள் | 9, 15 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 92 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 13 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 5 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 5 |
ஒளிமிகுந்த விண்மீன் | Regulus (α Leo) (1.35m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | Wolf 359 (7.78 ly, 2.39 pc) |
Messier objects | 5 |
எரிகல் பொழிவு | Leonids |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Ursa Major Leo Minor Lynx (corner) Cancer Hydra Sextans Crater Virgo Coma Berenices |
Visible at latitudes between +90° and −65°. April மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |