சியாம்குமாரி தேவி
சியாம்குமாரி தேவி (Shyamkumari Devi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக 1968 முதல் 1980 வரை பணியிலிருந்தார்.[1] முன்னதாக இவர் ராய்ப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1963 முதல் 1967 வரை இருந்தார்.
சியாம்குமாரி தேவி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 1968–1980 | |
தொகுதி | மத்தியப் பிரதேசம் |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 1963-1967 | |
முன்னையவர் | கேசர் குமாரி தேவி |
பின்னவர் | இல்க்கான் லால் குப்தா |
தொகுதி | ராய்ப்பூர், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1910 |
இறப்பு | 1984 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சமயம் | இந்து |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.