சியாம் சுந்தர் பாலிவால்
சியாம் சுந்தர் பாலிவால் (Shyam Sunder Paliwal) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பலோத்ரா கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆவார். 2021-ல் சமூக சேவைக்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இவர் "சுற்றுச்சூழல் பெண்ணியத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
சியாம் சுந்தர் பாலிவால் Shyam Sunder Paliwal | |
---|---|
பிறப்பு | 9 சூலை 1964 பிப்லாந்திரி, ராஜ்சமந்து, இராசத்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | சமூக சேவை |
விருதுகள் | பத்மசிறீ |
இவர் 2006-ல் தனது மகளை இழந்தார்.[2] இதன் பின்னர் பிப்லான்ட்ரி கிராமத்தில் ஒவ்வொரு முறையும் பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டுவருகின்றார்.[3]