சியாம் பகதூர் சிங்

இந்திய அரசியல்வாதி

சியாம் பகதூர் சிங் (Shyam Bahadur Singh) (பிறப்பு சூலை 1963) சியாம் பகதூர் சிங் படேல்[1] என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[2][3] இவர் பீகார் மாநிலத்தின் 110 வது பர்ஹாரியா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[4][5][6]

சியாம் பகதூர் சிங்
பர்ஹாரியா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2005–2020
முன்னையவர்பச்சா பாண்டே
தொகுதிபர்ஹாரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சூலை 1963 (1963-07-11) (அகவை 60)
தார்வாரா,சீவான், பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தள்
துணைவர்கம்லாவதி தேவி
பிள்ளைகள்3
வாழிடம்தார்வாரா


மேற்கோள்கள் தொகு

  1. "Video वायरलः बार बालाओं संग ठूमके लगा रहे नीतीश के विधायक". Patrika.com. Archived from the original on 17 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
  2. "कानून व्यवस्था से नाराज JDU विधायक श्याम बहादुर सिंह ने दिया इस्तीफा". aajtak.intoday.in (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  3. "Shyam Bahadur Singh(Janata Dal (United)(JD(U))):Constituency- BARHARIA(SIWAN) – Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  4. "शादी में ऑर्केस्ट्रा पर नाचने लगे JDU विधायक श्याम बहादुर". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  5. "'शराब संजीवनी' बयान पर जीतन राम मांझी को मिला JDU MLA का साथ, बोले- व्यवस्था और संस्कृति के हिसाब से पीनी चाहिए". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. ""Nobody Listens", Says Bihar JDU Lawmaker, Submits Resignation". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_பகதூர்_சிங்&oldid=3890390" இலிருந்து மீள்விக்கப்பட்டது