சியூடோகுரோமைடீ
சியூடோகுரோமைடீ | |
---|---|
மானோனிக்திசு இஸ்பிளெண்டென்சு (Manonichthys splendens) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | சியூடோகுரோமைடீ
|
துணைக் குடும்பங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
சியூடோகுரோமைடீ (Pseudochromidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். சுமார் 100 இனங்கள் இக் குடும்பத்தில் அடங்கியுள்ளன.
இவை வெப்பவலயப் பகுதிகளிலும், இந்திய-பசிபிக் துணை வெப்பவலயப் பகுதிகளிலும் உள்ள பவளத் திட்டுக்களில் காணப்படுகின்றன. ஒளி பொருந்திய நிறங்களைக் கொண்ட இவை பெரும்பாலும் பால்சார் தோற்ற வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இவை சிறிய மீன்கள். பெரும்பாலும் 10 சதம மீட்டர்களுக்கும் குறைந்த நீளம் கொண்டவை. சில 2 சதம மீட்டருக்கும் குறைவானவை.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)