சிரவன் குமார்
இந்திய அரசியல்வாதி
சிரவன் குமார் (Shrawan Kumar )எ ன்பவர் ஐக்கிய ஜனதா தளத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநில நிதிஷ் குமார் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.[1][2][3]
சிரவன் குமார் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1995 | |
முன்னையவர் | சியாம் சுந்தர் சிங் |
தொகுதி | நாலந்த சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஆகத்து 1957 நாலந்தா, பீகார் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | மஞ்சு குமாரி |
வாழிடம்(s) | நாலந்தா, பீகார் |
As of 16 செப்டம்பர், 2017 |
குமார் அரசியல் வாழ்க்கை ஜேபி இயக்கத்திலிருந்து தொடங்கியது. இவர் 1995 முதல் நாலந்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்படுகிறார். இவர் பீகார் சட்டமன்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமை கொறடாவாக உள்ளார். இவர் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராகவும் சமதா கட்சியின் உறுப்பினராகவும் செயல்படுகிறார்.[4][5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minister of Parliamentary Affairs" (PDF). Vidhansabha.
- ↑ "Nitish Kumar resigns as Bihar Chief Minister". The Indian Express. 27 July 2017. https://indianexpress.com/article/india/nitish-kumar-resigns-as-bihar-chief-minister-tejashwi-yadav-lalu-yadav-grand-alliance-jdu-meeting-governor-4768045/. பார்த்த நாள்: 7 December 2020.
- ↑ "Nitish Kumar designs as Bihar". The Hindu.
- ↑ PM Modi Backs Nitish on 'Joining Fight Against Corruption
- ↑ Chief Minister and JD(U) leader Nitish Kumar kept the Home Ministry to himself, newly instated Deputy Chief Minister and BJP leader Sushil Kumar Modi got Finance and Commerce Ministries
- ↑ Nitish’s new team in the saddle in Bihar
- ↑ "Shrawan Kumar". My Neta Info.