சிரில் ஜான் இராட்கிளிப்
ராட்கிளிப் (Cyril John Radcliffe, 1st Viscount Radcliffe), (30 மார்ச் 1899 – 1 ஏப்ரல் 1977) பிரித்தானிய நாட்டின் வழக்கறிரும், நீதியரசரும் ஆவார். 1947-இல் பிரித்தானிய இந்தியாவை இந்தியா-பாகிஸ்தான் நாடுகளாக பிரிக்கும் போது நாடுகளின் எல்லைகளை வரையறுத்து வழங்கியவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1965 – 1977 முடிய பதவி வகித்தவர்.
சர் சிரில் ஜான் இராட்கிளிப் | |
---|---|
வழக்கறிஞர் | |
பதவியில் 1949–1964 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிரில் ஜான் ராட்கிளிப் 30 மார்ச்சு 1899 லன்சிசான், வேல்ஸ், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 1 ஏப்ரல் 1977 | (அகவை 78)
தேசியம் | பிரித்தானியர் |
துணைவர் | அந்தோனியா மேரி ரூபி பென்சன் |
முன்னாள் கல்லூரி | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 17 ஆகஸ்டு 1947 அன்று சிரில் ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறை ஆணையம்[1] இந்தியா – பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடுகளை வரையறை செய்து முடிவு செய்தது.[2]. எனவே இந்த எல்லைகோட்டிற்கு ராட்கிளிஃப் கோடு எனப்பெயர் பெற்றது.[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Boundary Commission
- ↑ p. 482, Read, A. and Fisher, D. (1997). The Proudest Day: India's Long Road to Independence. New York: Norton.
- ↑ How were the India-Pakistan partition borders drawn?
மேலும் படிக்க
தொகு- Chester, Lucy P. Borders and Conflict in South Asia: The Radcliffe Boundary Commission and the Partition of Punjab. Manchester UP, 2009.