சிரி ஏரி ( Siri Lake ) பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் பேயீ செல்லும் வழியில் சிரியில் சோக்ரானுக்கு அருகில் கிட்டத்தட்ட 2,590 மீட்டர்கள் (8,500 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . [1] கிவாய் மற்றும் சோக்ரான் வழியாக ஜீப் பாதை வழியாக ஏரியை அணுகலாம். [2]

சிரி ஏரி
சிரி ஏரி is located in Khyber Pakhtunkhwa
சிரி ஏரி
சிரி ஏரி
அமைவிடம்ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°37′52″N 73°29′31″E / 34.6312°N 73.4920°E / 34.6312; 73.4920 (Siri Lake)
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,590 மீட்டர்கள் (8,500 அடி)
குடியேற்றங்கள்சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Located at the height of 2,590 m". www.pakistanitourism.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  2. "Pakistan Travel Places". Archived from the original on 2019-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரி_ஏரி&oldid=4109496" இலிருந்து மீள்விக்கப்பட்டது