பயாலா ஏரி

பாக்கித்தானிலுள்ள ஏரி

பயாலா ஏரி (Pyala Lake) என்பது கைபர் பக்துன்வாவின் மன்செரா மாவட்டத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள ஜல்கண்டில் உள்ள ஒரு வட்டமான ஏரியாகும். [1] [2] [3] இது நரானிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மை) தொலைவில் உள்ளது.[4]

பயாலா ஏரி
பயாலா ஏரி is located in Khyber Pakhtunkhwa
பயாலா ஏரி
பயாலா ஏரி
பயாலா ஏரி is located in பாக்கித்தான்
பயாலா ஏரி
பயாலா ஏரி
அமைவிடம்ஜல்கண்ட், ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்35°0′27.7524″N 73°56′28.8852″E / 35.007709000°N 73.941357000°E / 35.007709000; 73.941357000 (Pyala Lake)
ஏரி வகைவட்ட வடிவம்
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,410 மீட்டர்கள் (11,190 அடி)
குடியேற்றங்கள்ஜல்கண்ட், ககன் பள்ளத்தாக்கு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Spot Vacation Club,, Karachi 2018". www.glotels.com.
  2. "Payala Lake Jalkhad". pk.geoview.info.
  3. "Pyala Jheel - Lake - Naran". pk.locale.online.
  4. "Distance from Naran". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாலா_ஏரி&oldid=3863135" இலிருந்து மீள்விக்கப்பட்டது