ஜல்கண்ட்

பாக்கித்தானிலுள்ள ஒரு நகரம்

ஜல்கண்ட் ( Jalkhand ) என்பது பாக்கித்தானின் கசாராவின் மன்செரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். நகரம் கடல் மட்டத்திற்கு மேல் 3,140 மீட்டர்கள் (10,300 அடி) அமைந்துள்ளது. ஜல்கண்ட் நரானிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மை) தொலைவில் உள்ளது.[1] சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு அழகான இடமாகும்.[2][3] பயாலா ஏரி ( ககன் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு வட்டமான ஏரி) இங்கு அமைந்துள்ளது.[4]

ஜல்கண்ட்
ஜல்கண்ட், ககன் பள்ளத்தாக்கு
நாடுபாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்மன்செரா மாவட்டம்
பயாலா ஏரி


இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jalkhand on map". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  2. "Tourism needs urgent coordination". 5 July 2017.
  3. "Hadiqa Kiani's trip to Kaghan Valley will make you pack your bags right now - The Express Tribune". 24 June 2016.
  4. "Pyala Lake - Jalkhand". Socioeconomicpakistan.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்கண்ட்&oldid=3863134" இலிருந்து மீள்விக்கப்பட்டது