இசுட்டீவன் கார்ப்பர்

(சிரீபன் கார்ப்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிரீபன் கார்ப்பர் (Stephen Harper, பிறப்பு: ஏப்ரல் 30, 1959) கனடாவின் 22 ஆவது பிரதமராவார். இவர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சி ஜனவரி 23, 2006இல் நடைபெற்ற கனடா நடுவண் அரச தேர்தலில் சிறுபான்மை வெற்றி பெற்றதன் மூலம், பிரதமர் ஆகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஒரு கடின வலதுசாரி அரசியல்வாதி ஆவார்.

ஸ்டீபன் ஹார்பர்

எம்.பி.
22 வது கனடாவின் பிரதம மந்திரி
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 6, 2006
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்பால் மார்ட்டின்
எதிர்க்கட்சி தலைவர்
பதவியில்
மார்ச் 20, 2004 – பிப்ரவரி 6, 2006
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
பிரதமர்பால் மார்ட்டின்
முன்னையவர்கிராண்ட் ஹில்(தற்போதும்)
பின்னவர்பில் கிரகாம் (தற்போதும்)
பதவியில்
மே 21, 2002 – சனவரி 8, 2004
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
பிரதமர்ஜீன் கிரைட்டியனின்
பால் மார்ட்டின்
முன்னையவர்ஜான் ரெனால்ட்ஸ் (தற்போதும்)
பின்னவர்கிராண்ட் ஹில் (தற்போதும்)
கனடியன் நாடாளுமன்றம்
கல்கேரி தென்மேற்கு
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜூன் 28, 2002
முன்னையவர்பிரஸ்டன் மானிங்
கனடியன் நாடாளுமன்றம்
கல்கேரி மேற்கு
பதவியில்
அக்டோபர் 25, 1993 – சூன் 2, 1997
முன்னையவர்ஜேம்ஸ் ஹாக்ஸ்
பின்னவர்ராப் ஆண்டர்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 30, 1959 (1959-04-30) (அகவை 65)
ரொறன்ரோ, ஒன்டாரியோ, கனடா
அரசியல் கட்சிகனடா பழமைவாதக் கட்சி (2003–தற்போதும்)
பிற அரசியல்
தொடர்புகள்
லிபரல் கட்சி (1985 முன்பு)
கனடா பழமைவாதக் கட்சி (1985–1986)
சீர்திருத்த கட்சி (1987–1997)
கனடியன் கூட்டமைப்பு (2002–2003)
துணைவர்(கள்)லௌரீன் டெஸ்கி
(m. 1993-தற்போது)
பிள்ளைகள்பெஞ்சமின், ரேச்சல்
முன்னாள் கல்லூரிகால்கரி பல்கலைக்கழகம்
தொழில்பொருளாதார நிபுணர்[1]
கையெழுத்து
இணையத்தளம்Official website

மேற்கோள்கள்

தொகு
  1. Prime Minister Stephen Harper. About.com - Canada online. Retrieved April 18, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டீவன்_கார்ப்பர்&oldid=2218064" இலிருந்து மீள்விக்கப்பட்டது