சிருங்காபுரம் மகாதேவர் கோயில்

சிருங்காபுரம் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.இக்கோயில் கொடுங்கல்லூர் கோவிலகம் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். [1] [2]

சிருங்காபுரம் மகாதேவர் கோயில்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sringapuram Mahadeva Temple, Kodungallur". Native Planet. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "Sringapuram Shiva Temple". TripAdvisor. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.