சிரையழற்சி

சிரையழற்சி (Phlebitis) என்பது சாதாரணமாக நம் கால்களில் உள்ள சிரைகளில் ஏற்படும் அழற்சியினைக் குறிக்கும். சிரையழற்சி, சாதாரணமாக நம் கால்களில் உள்ள ஆழ்ந்த சிரைகளில், குருதியுறைகள் உருவாவதுடன் (இரத்தக் குழாய்க் கட்டியுடன்; thrombosis) சேர்ந்திருந்தால் இதை உறைவுச்சிரையழற்சி (thrombophlebitis) என்கிறோம்[1]. இந்த உறைகட்டிகள் நுரையீரலுக்குச் சென்று உயிர்ச்சேதத்தினை விளைவிக்கக்கூடிய சுவாசப்பை இரத்த உறைகட்டியடைப்புகள் (pulmonary embolisms) உருவாகக் காரணமாகக்கூடும்.

சிரையழற்சி
முழங்கால் குழிச்சிரை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புphlebology
ஐ.சி.டி.-10I80.
ஐ.சி.டி.-9451
நோய்களின் தரவுத்தளம்13043
ஈமெடிசின்emerg/581 emerg/582 med/3201
ம.பா.தD010689

மேற்கோள்கள்

தொகு
  1. O'NEIL EE (1931). "Thrombophlebitis in Varicose Veins". N Engl J Med 204: 1293-1295. doi:10.1056/NEJM193106182042504. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரையழற்சி&oldid=3917203" இலிருந்து மீள்விக்கப்பட்டது