உலோ.செந்தமிழ்க்கோதை
Joined 27 திசம்பர் 2014
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) /புதிய பகுப்பு/ |
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
||
வரிசை 605:
==புதிய பகுப்பு==
நீங்கள் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்களுக்காக புதிய பகுப்பினை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால் ஏற்கெனவே இந்திய ஹாக்கி வீரர்கள் என்ற பகுப்பு பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்தப் பகுப்பில் சில கட்டுரைகளும் உள்ளன. இவை இரண்டும் தனித்தனித் தொகுதிகளாக இருக்கும். பகுப்புக்களின் பயன்பாடே பயனருக்கு தொடர்புடையக் கட்டுரைகளை ஒருசேரக் காட்டுவதுதான. உங்களது புதிய பகுப்பு பொருத்தமாகவும் ஆங்கிலம் தவிர்த்து இருப்பினும் இத்தகைய மாற்றங்களை உரையாடி ஒருங்கிணைத்துச் செய்யுங்கள். கட்டுரைகள் போல பகுப்புகளின் தலைப்பை எளிதாக நகர்த்த முடியாது. ஒவ்வொரு பக்கத்தையும் நீக்கி அவற்றை புதிய பகுப்பில் கொணர்ந்து பின்னர் பகுப்பை நீக்க வேண்டும். இதனாலேயே தமிழ் விக்கியில் பல பகுப்புகளின் பிழைகளைத் திருத்த நேரமெடுக்கின்றது. பகுப்புக்களை மாற்ற வேண்டுமானால் அவற்றின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்தினை இடுங்கள். ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் நீங்களே மேலே கூறியவாறு ஒருங்கிணையுங்கள். இல்லையென்றால் பல பக்கங்களைத் தொகுக்கும் வல்லுநர்களுக்காக காத்திருங்கள். விக்கிப் பணி கூட்டியக்கம். கலந்துரையாடிச் செயற்பட வேண்டுகின்றேன். --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 15:54, 25 ஆகத்து 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், விக்கிப்பீடியாவில் நடைபெற்ற தொடர்த் தொகுப்பு நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி, அதன் மூலம் மூன்று மரங்கள் நட வழிவகை செய்ததற்காக இப்பதக்கத்தினை அளித்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள் அம்மா_/\_. --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 04:32, 2 செப்டம்பர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#54|பதிகை]])</small>
|}
|