விசுவல் பேசிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
* [[பிரயோகங்களிற்கான விசுவல் பேசிக்]]கானது [[மைக்ரோசாப்ட் ஆபீஸ்]] போன்ற பிரயோகங்களில் மாத்திரம் அன்றி புவியியல் மென்பொருளன [[ஆர்க்ஜிஐஎஸ்]] (ArcGIS) இலும் ஒன்றிணைக்கப் பட்டுள்ளது. இப்பிரயோகங்களிற்கிடையே விசுவல் பேசிக்கானது நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள முறையில் வேறுபாடுகள் இருப்பினும் இவை பெரும்பாலும் விசுவல் பேசிக் 6 ஐயே அடிப்படையாக் கொண்டுள்ளன
* விபிஸ்கிரிப்ட் ஆக்டிவ் சேவர் பேஜிற்கான வழமையான மொழியாகும். இது விண்டோஸ் ஸ்கிரிப்டிங் மற்றும் சேவர் ஸ்கிரிப்டிங்கில் பாவிக்கக்கூடியது. இதன் இலக்கணமானது விசுவல் பேசிக்கை ஒத்திருந்தாலும் இது விண்டோஸ் ஸ்கிரிப்டிங் கோஸ்டினால் இயக்கப் படுகின்றது.hfdfghhjhgfdsdfghj
* [[விசுவல் பேசிக் நெட்]] மைக்ரோசாப்டினால் விசுவல் பேசிக்கின் வழிவந்த மொழியாகும். இது [[மைக்ரோசாப்ட்.நெட்]]டின் ஓர் அங்கமாகும். விசுவல் பேசிக்.நெட் ஓர் முழுமையானா புதிய கருவியாதலினால் பின்னோக்கியா ஒத்தியசைவு எதுவும் கிடையாது.
 
"https://ta.wikipedia.org/wiki/விசுவல்_பேசிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது