உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 142:
==தலைவலி - போட்டிக் கட்டுரை==
தலைவலி கட்டுரையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். ஆனால் அந்தக் கட்டுரை இன்னமும் தரமுயர்த்தப்பட வேண்டும். தயவுசெய்து செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பாருங்கள். தலைப்பை மீண்டும் கொடுக்கத் தேவையில்லை. பதிலாக, முன்னுரை ஒன்று பொருளடக்கத்திற்கு முதல் வரலாம். சில சொற்றொடர்கள் கலைக்களஞ்சியத்தில் போலன்றி, சாதாரண வலைப்பதிவுகள் போன்றவற்றில் எழுதப்படுவதுபோல் உள்ளது. உள்ளபடியான தகவல்கள், செய்திகளைக் கொடுக்கலாமே தவிர, "ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) போன்றவை குணமடைய '''உங்கள் விரல் நுனியிலேயே ஆரோக்கியம்''' இருக்கிறது" போன்ற விளம்பரம் போன்ற சொற்றொடர்கள் தவிக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 17:34, 2 சூலை 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Megaphone Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | ஊக்குவிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சியில் இரண்டாவது நாளன்று சற்றேறக்குறைய 252 கட்டுரைகள் உருவாக்கத்திற்குப் புதிய பயனர்களுக்குக் கருத்தாளராக இருந்து ஊக்குவித்த செயலுக்காக இப்பதக்கத்தை அளிக்க முன்மொழிகிறேன். --[[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]] ([[பயனர் பேச்சு:மணி.கணேசன்|பேச்சு]]) 02:40, 6 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#107|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TNSE_P.RAMESH_KPM" இலிருந்து மீள்விக்கப்பட்டது